காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.